வாழும் உரிமை: பௌத்த ‘பானாதிபாதா’ மற்றும் ‘கத்ல் அல்-நப்ஸ்’ ஓர் பகுப்பாய்வு

The Right to Life: An Analysis of the Buddhist Panathipatha and the Quranic Qatl al-Nafs

المؤلفون

  • Mohamed Ashath Mohamed Shafeen Research scholar, AbdulHamid AbuSulayman Kulliyyah of Islamic Revealed Knowledge and Human Sciences, International Islamic University Malaysia (IIUM).
  • Fathuma Afra Research scholar, Postgraduate Institute of Humanities & Social Sciences (PGIHS), University of Peradeniya, Sri Lanka.

DOI:

https://doi.org/10.31436/alburhn.v6i2.266

الكلمات المفتاحية:

இஸ்லாம்، பௌத்தம்، பாணாதிபாதா، கத்ல் அல்-நப்ஸ்، வாழும் உரிமை

الملخص

மதங்களது புனிதக் கிரந்தங்கள் வாழும் உரிமையினை உத்தரவாதப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அது எந்த மதத்தை பின்பற்றக் கூடியவர்களாக இருப்பினும் சரியே.  பௌத்தமும் இஸ்லாமும் வாழும் உரிமை சம்பந்தமாக வித்தியாசமான அமைப்பிலே தெளிவான வழிகாட்டல்களை குறிப்பிட்டிருந்தபோதிலும் சமகால உலகில் ‌பௌத்தர்களினதும் முஸ்லிம்களினதும் சந்திப்பானது பல சந்தர்ப்பங்களில் சர்ச்சையாகவும் முரண்பாட்டாகவும் இருந்து வருகிறது. எனவே, இந்த ஆய்வினுடைய நோக்கமானது வாழும் உரிமை சம்பந்தமாக பௌத்த பானாதிபாதா மற்றும் குர்ஆனிக் கதல் அல்-நப்ஸ் என்ற கோட்பாடுகளின் ஊடாக விளக்குவதாக அமைகிறது. இதன் மூலம் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் நல்லதொரு மத புரிந்துணர்வினை ஏற்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஆய்வானது ஒப்பிட்டு, விவரண ஆய்வு முறையினை கையாண்டுள்ளது. இவ் ஆய்வுக்குரிய முதன்மைத் தரவுகளாக முடியுமான அளவு பௌத்த - இஸ்லாமிய மார்க்க மூலக் கிரந்தங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் முடிவானது, இஸ்லாமும் பௌத்தமும் இருவேறுபட்ட வித்தியாசங்களைக் கொண்ட மதங்களாக இருப்பினும் வாழும் உரிமை விடயத்தில் இரண்டு மதங்களும் மனிதநேயத்தோடும், மனிதாபிமானத்தோடும் நடப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கி இருப்பதனை அவதானிக்கலாம். எனவே இதனால் பௌத்தர்கள் இஸ்லாத்தின் மீதுள்ள தப்பபிப்பிராயத்தினையும் முஸ்லிம்கள் பௌத்தர்கள் மீதுள்ள தப்பபிப்பிராயத்தினையும் நீக்க முடியும் நம்பப்படுகிறது.

التنزيلات

بيانات التنزيل غير متوفرة بعد.

المراجع

Aadhi. ‘Boomith Thaaikkum Urimai Undu’. Hindu Tamil, 2015.

Abū Dāwūd, Sulaymān ibn al-Ashʿath al-Azdī al-Sajistānī. al-Sunan. Edited by Muḥammad ʿAwwāmah. 1st ed. Beirut: Muʾassasah al-Rayyān, 1998.

Akram, M. Nadaimuraik Ketra Islam – Chapter 1. Pasiyala: Musalman Publication, 2006.

al-Bukhārī, Muḥammad ibn Ismāʿīl Abū ʿAbd Allah. al-Jāmiʿ al-Musnad al-Ṣaḥīḥ al-Mukhtaṣar Min Umūr Rasul Allah Wa Sunanihi Wa Ayyāmihi. Edited by Muhammad Zuhair al-Nasir. Beirut: Dār Ṭawq al-Najāh, 2001.

al-Nasāʾī, Aḥmad ibn Shuʿayb Abū ʿAbd al-Raḥmān. al-Mujtabā Min al-Sunan. Edited by ʿAbd al-Fattāḥ Abū Ghuddah. Aleppo: Maktab al-Maṭbūʿāt al-Islāmiyyah, 1986.

al-Tirmidhī, Muḥammad ibn ʿĪsā Abū ʿĪsā. al-Jāmiʿ al-Kabīr. Edited by Bashar Awwad Maʿruf. Beirut: Dar al-Gharb al-Islami, 1998.

Dhammapada. Taipei: The Corporate Body of the Buddha Educational Foundation, 2013.

Harvey, Peter. An Introduction to Buddhism. Cambridge: Cambridge University Press, 2013.

———. An Introduction to Buddhist Ethics. Cambridge: Cambridge University Press, 2000.

Ibn Ḥanbal, Aḥmad ibn Muḥammad Abū Abd Allāh. al-Musnad. Edited by Shuʿayb al-Arnāʾūṭ. Beirut: Muʾassasah al-Risālah, 2001.

Mahatthanadull, Sanu, and Mahatthanadull. Sarita. ‘The Five Precepts: Criteria and the Promotion of Individual and Social Peace’. The Journal of the International Association of Buddhist Universities (JIABU) 11, no. 3 (Special Edition on Vesak Celebrations Conference 2) (2018): 180–193.

Muslim, Ibn al-Ḥajjāj al-Naysābūrī. al-Musnad al-Ṣaḥīḥ al-Mukhtaṣar Min al-Sunan Bi Naql al-ʿadl ʿan al-ʿAdl Ilā Rasul Allah. Edited by Naẓar Muḥammad al-Fāriyābī. Riyadh: Dār Ṭaybah, 2006.

Muslim, Ibn al-Ḥajjāj al-Naysābūrī. al-Musnad al-Ṣaḥīḥ al-Mukhtaṣar Min al-Sunan Bi Naql al-ʿAdl ʿan al-ʿAdl Ilā Rasul Allah. Cairo: Dār al-Taʾṣīl, 2014.

Saddhatissa, Hammalawa. Buddhist Ethics. London: Wisdom Publication, 1987.

Therar, Kiribathkoda Yananandha. Edo Neegl Thedum Dheva Thoothan. Polgahavela: Mahamega Veliyeettalarhal, 2017.

Thero, Thiyagaduva Somananda. ‘Sri Lanka Muslims’. Facebook, 2019.

United Nations Department of Public Information, NY. ‘Universal Declaration of Human Rights - English’. United Nations. Accessed 30 June 2022. https://www.ohchr.org/en/human-rights/universal-declaration/translations/english.

Viswanathan, V.N. Manitha Urimaigal. Sri Lanka: Eastern University, 2006.

التنزيلات

منشور

2022-08-30

كيفية الاقتباس

Mohamed Shafeen, Mohamed Ashath, و Fathuma Afra. 2022. "வாழும் உரிமை: பௌத்த ‘பானாதிபாதா’ மற்றும் ‘கத்ல் அல்-நப்ஸ்’ ஓர் பகுப்பாய்வு: The Right to Life: An Analysis of the Buddhist Panathipatha and the Quranic Qatl Al-Nafs". مجلة البرهان لدراسات القرآن والسنة 6 (2). Kuala Lumpur, Malaysia.:103-18. https://doi.org/10.31436/alburhn.v6i2.266.

إصدار

القسم

Articles